Tagged with ஜனாதிபதி

இனவாத சக்திகளின் செல்வாக்கில் மறைந்து கொண்டு………ஜனாதிபதி

வில்பத்து தேசிய வனம் தொடர்பான ஜனாதிபதியின் உத்தரவு முஸ்லிம்களின் உரிமைiயைப் பறித்து இனவாதிகளை திருப்திபடுத்துவதாக அமைந்துள்ளது – லத்தீப் பாரூக் 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் 30ம் திகதி வில்பத்து தேசிய வன பிரதேசத்தின் நில எல்லையை விஸ்தரிக்குமாறு ஜனாதிபதியால் விடுக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் அந்தப் பிரதேச முஸ்லிம்களை அதிர்ச்சியில் உறையச் செய்துள்ளது. தமது வாழ்க்கையையும் வாழ்வாதாரங்களையும் பறிகொடுத்து விரட்டியடிக்கப்பட்ட மக்கள் மீண்டும் தமது பழைய இடங்களில் குடியேறி சிதறடிக்கப்பட்ட தமது வாழ்க்கையதை; தொடங்க தயாரான நிலையில் … Continue reading

Rate this: